Pages

Wednesday, September 8, 2010

முதல் முதலாய்

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர்.

பாரத ரத்னா விருதுபெற்ற முதல் நடிகர் - எம்.ஜி.ஆர்.

இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு.

இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் - இராஜாஜி.

இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி - எச்.என்.கனியா.

முதல் லோக்சபை சபாநாயகர் - ஜி.வி.மாவ்லங்கர்.

முதல் பெண் ஐபிஎஸ்(IPS) அதிகாரி - கிரண்பேடி.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி.

மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் - சுசேதா கிருபளாணி.

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்தியப் பெண் - பச்சேந்திரி பால்.

ஞானபீட பரிசு பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணாதேவி.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் இந்தியர் - தாதாபாய் நெளரோஜி.





No comments:

Post a Comment